தமிழ்நாடு
1 min read
தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்கும் - எங்கெல்லாம்?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
Super Administrator
Verified
AI Voice Reader active
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வினைகள்:
Super Administrator
Editor-in-Chief
Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil
Curated Dispatch
அனைத்தையும் பார்க்க
கருத்துக்களம் 0
உங்கள் கருத்தைப் பதியுங்கள்