லைஃப்ஸ்டைல்
Jamun fruit: நாகப்பழத்தில் பாம்பு விஷம்பட்டு சிறுவன் பலியா? உண்மை என்ன? மருத்துவர் விளக்கம்
Sivagangai Government hospital Dr Farook Abdulla explains how a small boy died of eating jamun fruit. Whether snakes eat jamun fruits?
பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை!
இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது முன்கூட்டிய மரணம் ஏற்படும் அபாயம், குறைந்த அளவில் உள்ளவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
காலி கோட்டையில் 120 ஆண்டுகள் பழமையான வீட்டை சொகுசு இல்லமாக மாற்றிய சங்கக்கார தம்பதி!
அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்கார, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீட்டில் காணப்படும் சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்தானவையா? சிலந்திகள் ஏன் வீட்டிற்குள் வருகின்றன, அவை கடித்தால் என்ன செய்ய வேண்டும், வீட்டில் சிலந்திகள் அதிகமாக வராமல் தடுப்பது எப்படி உள்ளிட்ட முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: சுவிட்சர்லாந்து முதலிடம் - டாப் 10 பட்டியல் இதோ!
2025-ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சராசரி ஆண்டு ஊதியம் $131,416 (சுமார் ரூ.1.1 கோடி) என சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து லக்ஸம்பர்க் ($108,672) மற்றும் அமெரிக்கா ($105,482) உள்ளன.
சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணம் இதுதான்! - தவிர்க்க இந்த 7 உதவிக்குறிப்புகள்
சாப்பிட்ட உடனேயே தூக்கம் வருவது பலரது அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொதுவான பிரச்சனை. ஆய்வின்படி, மாவுச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள், இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணமாகும்.