வணிகம்

பொருளாதாரம் மற்றும் வர்த்தக பகுப்பாய்வு

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
வணிகம்

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சர்வதேச சந்தை மாற்றங்களால் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.

Gold Rate Today: மீண்டும் சரிவை நோக்கி தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்தது!
வணிகம்

Gold Rate Today: மீண்டும் சரிவை நோக்கி தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்தது!

In Chennai, the price of ornamental gold has dropped by ₹440 per sovereign today, with a sovereign now selling at ₹1,12,080. The price per gram has decreased by ₹55, bringing the rate to ₹14,010 per gram.

4 மாத பச்சிளம் குழந்தையின் இதய துடிப்பை காப்பாற்ற உடனே உதவுங்கள்!
வணிகம்

4 மாத பச்சிளம் குழந்தையின் இதய துடிப்பை காப்பாற்ற உடனே உதவுங்கள்!

Baby Dhanushree is just four months old, yet she is fighting for her life due to a congenital heart defect. Immediate surgery is required to save her life. You have the power to save this child.

இலங்கையின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 88.8 சதவீதமாக வீழ்ச்சி: பிரதி நிதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
வணிகம்

இலங்கையின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 88.8 சதவீதமாக வீழ்ச்சி: பிரதி நிதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் விகிதம் 2026 ஜூன் மாதத்தில் 88.8 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
வணிகம்

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டொலரின் விற்பனை விலை 332 ரூபாய் மட்டத்தில் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
வணிகம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் இன்று (ஆகஸ்ட் 13) அமெரிக்க டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் நிலையான போக்கில் காணப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகளில் டொலர் விற்பனை விகிதம் ரூ.338-339 வரம்பில் நிலைத்துள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
வணிகம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் "குறைந்த காலத்தில் அதிக லாபம்", "உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Home Loan-ஐ அவசரப்பட்டு அடைக்காதீங்க..! இந்த ஸ்மார்ட் ட்ரிக் உங்களை இன்னொரு சொத்தின் உரிமையாளராக்கலாம்!
வணிகம்

Home Loan-ஐ அவசரப்பட்டு அடைக்காதீங்க..! இந்த ஸ்மார்ட் ட்ரிக் உங்களை இன்னொரு சொத்தின் உரிமையாளராக்கலாம்!

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்கக்கூடிய நீண்டகால முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்தால், எதிர்காலத்தில் கூடுதல் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பு உருவாகலாம்.