சினிமா

திரைப்பட உலகம் மற்றும் கலை சார்ந்த செய்திகள்

இன்ஸ்டாகிராமில் கலக்கிய அமலா ஷாஜி.. இப்ப ஹீரோயின்.. அதுவும் விக்ரம் பிரபுவுடன்.. என்ன படம் தெரியுமா?
சினிமா

இன்ஸ்டாகிராமில் கலக்கிய அமலா ஷாஜி.. இப்ப ஹீரோயின்.. அதுவும் விக்ரம் பிரபுவுடன்.. என்ன படம் தெரியுமா?

Amala Shaji Rose to Fame on Instagram.. Now She's a Heroine, Paired With Vikram Prabhu.. Guess Which Movie?

நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேரை கைது செய்ய காவல்துறை அதிரடி... என்ன நடந்தது?
சினிமா

நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேரை கைது செய்ய காவல்துறை அதிரடி... என்ன நடந்தது?

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசியதாக நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டதாக புகார். கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

"காலம் பதில் சொல்லும்; அண்ணன் விஜய் தொடரட்டும்" – அரசியல் குறித்து சிம்பு இன்டர்வியூ
சினிமா

"காலம் பதில் சொல்லும்; அண்ணன் விஜய் தொடரட்டும்" – அரசியல் குறித்து சிம்பு இன்டர்வியூ

நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அரசியலில் தனக்கு ஆர்வமில்லை என்றும், எதிர்காலம் காலத்தால் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து "அண்ணன் தொடரட்டும்" என கருத்து வெளியிட்டுள்ளார்.

விஷாலின் 'மகுடம்' டிரெய்லர் எப்போது? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

விஷாலின் 'மகுடம்' டிரெய்லர் எப்போது? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் விஷாலின் இயக்குனர் அறிமுகப் படமான 'மகுட'த்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

"முகப்பருவால் முகம் காட்டவே பயந்தேன்" - மனம் திறந்த நடிகை ஷிவாங்கி ஜோஷி!
சினிமா

"முகப்பருவால் முகம் காட்டவே பயந்தேன்" - மனம் திறந்த நடிகை ஷிவாங்கி ஜோஷி!

பிரபல சின்னத்திரை நடிகை ஷிவாங்கி ஜோஷி, தனது சிறு வயது முதல் இருந்த முகப்பரு மற்றும் சருமப் பிரச்சினைகள் குறித்தும், அதனால் சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட கடுமையான டிரோல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு

ஜானகி அம்மா, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த வார இறுதியில் OTT-யில் என்ன படம் பார்க்கலாம்? மிஸ் பண்ணக்கூடாத டாப் ரிலீஸ்கள் இதோ!
சினிமா

இந்த வார இறுதியில் OTT-யில் என்ன படம் பார்க்கலாம்? மிஸ் பண்ணக்கூடாத டாப் ரிலீஸ்கள் இதோ!

OTT Releases: Looking for the best OTT releases this weekend? From Blast and Avatar: Fire and Ash to Squid Game Season 3 and The Bear Season 4, here are the top movies and web series streaming now.