தமிழ்நாடு
1 min read
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.
Super Administrator
Verified
AI Voice Reader active
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Reactions:
Super Administrator
Editor-in-Chief
Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil
Curated Dispatch
View All
Discussion 0
Join the Discussion