தமிழ்நாடு
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட கூடாது.. தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
High Court: A case has been filed in the Madras High Court seeking to halt the construction of the new Secretariat in Pattinapakkam, Chennai. The petition was filed by R.S. Tamilvendhan, a lawyer from Kodambakkam. It is expected that the petition will come up for hearing soon.
சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. ஏர் சைரன்கள் எச்சரிக்கையால் பதற்றம்
A state of alarm has arisen following an attack by Houthi rebels on Riyadh airport in Saudi Arabia. Thick smoke is billowing from the airport as a result of a drone attack. Flight operations at Riyadh International Airport have been disrupted. Tensions have escalated as Houthi rebels have launche...
வாஷிங்டன் சுந்தரை எனக்கு கொடுங்க.. சண்டை போட்டு கொண்ட கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மண், சுப்மன் கில்!
Gautam Gambhir: Gautam Gambhir and VVS Laxman Reportedly at Odds Over Washington Sundar Availability
“முதல்வர் படிச்சு பட்டம் வாங்கல.. அதுக்கு.. கல்வெட்டில் என் பட்டத்தை நீக்குவதா?” - திமுக எம்.எல்.ஏ!
"TVK rulers feel uneasy about inscribing the degree I earned through my studies on the stone plaque. Since the Chief Minister does not hold a degree, who authorized the removal of the degree I earned?" questioned DMK MLA Muthuraja.
வெடித்து சிதறிய பெட்ரோல் கேன்.. உடலில் தீப்பரவி 2 பேர் பலி.. விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்
Tragic news has emerged regarding the Vinayagar chaturthi ceremony near Kotagiri in the Nilgiris district: two of the three people who sustained severe injuries when a petrol cane exploded-while they were heating the drum of a band instrument-have sadly passed away.
வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை என பணம் பிடிக்கிறார்களா.. அக்கவுண்டை BSBD கணக்காக மாற்றுவது எப்படி
Are they deducting money for not maintaining the minimum balance in your bank account? Here is how to convert it into a BSBD account.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசு பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுக்கிறது
பள்ளிக் கல்வித்துறையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உதவித்தொகை திட்டங்கள் அறிவிப்பு.
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்கும் - எங்கெல்லாம்?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
“நவோதயா பள்ளிகள் வேண்டாம்; சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டுவோம்” - உதயநிதி ஸ்டாலின்
நவோதயா பள்ளிகளுக்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் மக்கள் நலத்திட்டம் செப்டம்பர் 28 அன்று பிரம்மாண்டமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு.. இதுவரை 16,577 பேர் பாதிப்பு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.