ஆன்மிகம்
1 min read
திருப்பதி பிரம்மோற்சவம் 3வது நாள் கோலாகலம்.. முத்து பந்தல் வாகனத்தில் உலா வந்த ஏழுமலையான்.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
Super Administrator
Verified
AI Voice Reader active
மூன்றாம் நாளான இன்று காலை முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
எதிர்வினைகள்:
Super Administrator
Editor-in-Chief
Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil
Curated Dispatch
அனைத்தையும் பார்க்க
கருத்துக்களம் 0
உங்கள் கருத்தைப் பதியுங்கள்