தமிழ்நாடு
1 min read
தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு.. இதுவரை 16,577 பேர் பாதிப்பு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
Super Administrator
Verified
AI Voice Reader active
சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
Reactions:
Super Administrator
Editor-in-Chief
Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil
Curated Dispatch
View All
Discussion 0
Join the Discussion