வானிலை & சூழல்
1 min read
இன்று முதல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Super Administrator
Verified
AI Voice Reader active
இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வினைகள்:
Super Administrator
Editor-in-Chief
Senior Chief Editor & Journalist at New Jaffna Tamil
Curated Dispatch
அனைத்தையும் பார்க்க
கருத்துக்களம் 0
உங்கள் கருத்தைப் பதியுங்கள்