உலக செய்திகள்

சர்வதேச மற்றும் பூகோள அரசியல் செய்திகள்

சில நிமிடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்: 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!
உலக செய்திகள்

சில நிமிடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்: 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!

"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், இன்று உங்களிடம் பேச நாங்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டோம்" என்று அவர் அதிர்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு
உலக செய்திகள்

சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு

விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!
உலக செய்திகள்

டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் "Trump" மற்றும் "NL" ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு
உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

இந்தப் பகுதிகள், நேபாளம் – இந்தியா எல்லையில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில், வெள்ள நீர் செல்லும் திசையில் அமைந்துள்ளன.

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
உலக செய்திகள்

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்தாலும், இந்த குறிப்பிட்ட பேரழிவில் அதன் பங்கு என்ன என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

50% வரை வரிகளை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த கனடா
உலக செய்திகள்

50% வரை வரிகளை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த கனடா

அமெரிக்காவின் புதிய 50% வரிகளுக்கு பதிலடியாக, கனடா $19.94 பில்லியன் மதிப்பிலான பதில் வரிகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 8 முதல் அமலுக்கு வரும் இந்த வரிகள் 700 அமெரிக்கப் பொருட்களுக்கு 15%, 25%, 50% என விதிக்கப்படும். எஃகு, அலுமினியம், பாலாடைக்கட்டி, மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவை பட்டியலில் இடம்பெ...

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்? 
உலக செய்திகள்

இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்? 

டைட்டானிக் கப்பல் விபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்த இவர், இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கடன் 40 டிரில்லியன் டாலரை கடந்தது! – அச்சத்தில் முதலீட்டாளர்கள்
உலக செய்திகள்

அமெரிக்காவின் கடன் 40 டிரில்லியன் டாலரை கடந்தது! – அச்சத்தில் முதலீட்டாளர்கள்

விலைவாசி உயர்வு, மத்திய கிழக்குப் போர் மற்றும் அதிகருக்கும் அரசாங்கச் செலவு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சம் தருகின்றன.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள "பாரிய மறு ஏற்றுமதி மோசடி" அறிக்கையில் இலங்கையின் பெயர்!
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள "பாரிய மறு ஏற்றுமதி மோசடி" அறிக்கையில் இலங்கையின் பெயர்!

இருப்பினும், இலங்கை மீது நேரடி சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
உலக செய்திகள்

ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

புதிய மொழியைக் கற்றால் மூளை இளமையாகுமா? ஆய்வு சொல்வது என்ன?
உலக செய்திகள்

புதிய மொழியைக் கற்றால் மூளை இளமையாகுமா? ஆய்வு சொல்வது என்ன?

இரண்டு மொழிகள் பேசுபவர்களின் மூளை 6 ஆண்டுகளும், நான்கு மொழிகள் பேசுபவர்களின் மூளை 13 ஆண்டுகளும் இளமையாக இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.